அவிஸ்ஸாவெல்லையில் காணப்படும் பிரசித்தி பெற்ற ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கு Machine Operator , Iron , Packing , Store , QC , Supervisor , Work Study , Wash garment , Training Operators போன்ற வேலைவாய்ப்புகளுக்கு ஆட்கள் கோரப்படுகின்றனர். ➤ வயது எல்லை - 18 - 40 ➤ நாள் சம்பளம் - 1000 - 1200 ➤ மாத சம்பளம் - 35000 - 45000 - ➤ OT , Incentive , Bonus என்பவை உண்டு. ➤ உணவு தங்குமிட வசதி உண்டு. ( பெண்களுக்கு தங்குமிடம் இலவசம்.) ➤ வருகை தந்த நாளே வேலையில் சேர முடியும் . வேலைவாய்ப்புக்கள் குறைவாக காணப்படுவதால் வேகமாக விண்ணப்பிக்கப்படும். மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும்..