தெரணியகல , அமிதிரிகல , கீரகல பிரதேசங்களில் ஜேம் , சோயா நூடில்ஸ் , கண்ணாடி போத்தல் , சொசேஜஸ் , கை கவசம் , இறப்பர்பேன்ட் , பிளாஸ்டிக் , காலனி உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு லேபல் , பொதியிடல் , உற்பத்தி போன்ற வேலை வாய்ப்புக்களுக்கு ஆட்கள் கோரப்படுகின்றது . ➤வயது எல்லை - 18 - 45 ( ஆண் பெண் ) ( பயிற்சி பெற்ற அல்லது பெறாத ) ➤நாள் சம்பளம் - 1000 -1250 ➤மாத சம்பளம் - 30000 - 40000 - ➤OT , Bonus மற்றும் விசேட கொடுப்பனவுகளும் உண்டு . ➤உணவு , தங்குமிட வசதி உண்டு . ➤வருகை தரும் நாளிலே வேலைக்கு செல்லும் வாய்ப்பு. ➤நண்பர்கள் , திருமணமானவர்கள் ஒரே நிறுவனத்திற்கு செல்லலாம் . மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும் ..