உற்பத்திப்பிரிவு ஊழியர்கள் - கொழும்பு 6

உற்பத்திப்பிரிவு ஊழியர்கள் - கொழும்பு 6

Job Description

⧪நாட்டின் எப்பிரதேசத்திலிருந்தும் வரலாம்.⧪ நீங்கள் விரும்பிய எப்பிரதேசத்திற்கும் விண்ணப்பிக்கலாம். பிஸ்கட் , கை கவசம், குளிர்பானம், நுடில்ஸ், பப்படம், சொசேஜஸ், சோயா, பிளாஸ்டிக், மெத்தை, மாபில்(டயில்) உற்பத்தி இயந்திர லேபல் பேக்கிங் பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை. ➤ வயது 17-45 ( ஆண் பெண் ) ➤ அனுபவமுள்ள அற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ➤ நாள் வார மாத சம்பளம் வழங்கப்படும். ➤ நாளொன்றுக்கு 1200-1800 வரை . ➤ மாதத்திற்கு 45000 - 48000 - மேல் பெற முடியும். ➤ 8 12 மணித்தியாலம். ( ot உம் உண்டு) ➤தமிழ் சிங்களம் முஸ்லிம் ஆகியோர் விண்ணப்பிக்கலாம் ➤தூரத்தில் இருந்து வருபவர்களுக்கு அன்றே வேலையில் சேரும் விதமாக அமைத்துக் கொடுக்கப்படும். ➤ உணவு , தங்குமிடம் வழங்கப்படும். ➤ நண்பர்கள் திருமணமானவர்களும் விண்ணப்பிக்கலாம். ➤ வரும் நாளிலே வேலை. மேலதிக தகவல்களுக்கு அழைக்கவும்..


Browse more similar jobs

Browse thousands of similar job opportunities

Browse

Explore international jobs

Find remote jobs in other countries that you can do from Sri Lanka

Explore